ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்டக் குழுக்கூட்டம்

slmc[1]அட்டாளைச்சேனை: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்டக் குழுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை 2014.11.02 ஆந் திகதி அட்டாளைச்சேனையில் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது. அதில் ‘கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் பீட உறுப்பினர்கள், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்’ என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொருளாளருமான ஏ.சி. எஹியாகான் தெரிவித்தார்.

yahyakan
ஏ.சி. எஹியாகான்

Published by

Leave a comment