‘குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அல் அறபிய்யா’ அறபிக்கல்லூரி இன்று ஆரம்பமானது

ntjகாத்தான்குடி: வல்ல அல்லாஹ்வின் பேரருளால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆண்களுக்கான அறபுக்கல்லூரி இன்று (01.11.2014) துவக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அல் அறபிய்யா எனும் பெயரைத் தாங்கிய இக்கல்லூரியில் சுமார் ஒன்பது மாணவர்கள் இணைந்து கொண்டனர்.  அறபுக்கல்லூரியின் எதிர்கால திட்டங்கள், முன்னெடுப்புகள் போன்ற அம்சங்கள் பயானில் விபரிக்கப்பட்டன.

மேலும் கல்லூரியில் இணைந்த மாணவர்களுக்கு அறபுக்கிதாபுகள், கொப்பிகள் வழங்கப்பட்டன. அதை அடுத்து பெற்றோர் மற்றும் மாணவர் சந்திப்பு நடைபெற்றது.

இக்கல்லூரியின் வளர்ச்சிக்கும் முன்னெடுப்புகளுக்கும் உங்களின் பிரார்த்தனையை வேண்டி நிற்கிறோம்.

– குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் இயக்குனர் சபை

ntj

ntj (2)

ntj (3)

Published by

Leave a comment