பதுளை: நேற்று கொஸ்லந்தை, மீரியாபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 300க்கும் அதிகமானவர்கள் பதுளை, கொஸ்லந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ உதவிகளில் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனம் ( SFRD) ஈடுபட்டு வருகின்றது.
Published by




Leave a comment