தனது இஸ்லாமிய ரசிகர்களுக்கு முஹர்ரம் வாழ்த்துக்களைத் தெரிவித்த மன்செஸ்டர் யுனைட்டட்!

united– MJ

லண்டன்: உலகின் புகழ்பெற்ற உதைப்பந்தாட்டக் கழகமாகத் திகழும் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டட், தனது முகப்புத்தகத்தில் உலகெங்கிலுமிருந்தும் இணைந்திருக்கும் இஸ்லாமிய ரசிகர்களுக்கு ‘முஹர்ரம்’ புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்தமை தற்பொழுது உலகளவில் பிரபல்யமடைந்து வருகிறது.

முகப்புத்தகத்தில் உள்ள மன்செஸ்டர் யுனைட்டட் பக்கத்தை 60.2 மில்லியன் இரசிகர்கள் ‘லைக்’ செய்துள்ளனர். உலகெங்கிலும் பல மில்லியன் இரசிகர்களைக் கொண்டுள்ள மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்கு, அரபு உலகம் உட்பட பெரும்பாலான முஸ்லிம்கள் இரசிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

united

Published by

Leave a comment