காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களால் மறக்கமுடியாத ‘அலுத்கமை கலவரம்’ நிகழ்ந்து இன்றுடன் 4 மாதங்கள் 10 நாட்கள் நிறைவடைகின்றன. எமது அரசியல்வாதிகளின் நெஞ்சங்களில் இருந்து அலுத்கமை மறந்தாலும், ஈமானுள்ள எந்த முஸ்லிமாலும் மறக்க முடியாத அலுத்கமை முஸ்லிம்கள் மீதான பேரினவாதத்தின் திட்டமிட்ட தாக்குதல்களில் சஹீதான எமது சகோதரர்களின் மனைவிமார் இன்று, இத்தாவிலிருந்து வெளியேறுகின்றனர்.
அல்லாஹ் அன்னாரது குடும்பங்களுக்கு அருள்பாளிக்க இத்தருணத்தில் பிராத்திக்கின்றோம்.
Published by



Leave a comment