காத்தான்குடியில் வழமைக்கு மாறாக வாழைமரத்திற்கு நடுவே அதிசயமாக குலை போடும் அதிசய வாழைமரம்!

banana tree– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி -01, ஸாவியா வீதியில் இலக்கம் 44-13 ஜி.எஸ்.ஓ லேனில் வசிக்கும் எம்.எம்.அலியார் என்பவரின் வீட்டில் இருக்கும் வாழைமரத்தில் வழமைக்கு மாறாக வாழைமரத்திற்கு மேலே குலை போடும் பூ தற்போது மரத்தின் நடுவே அதிசயமாக குலை போட்டுள்ளது.

அதிசயமாக குலை போட்டுள்ள இவ் வாழைமரத்தின் அதிசய மிக்க காட்சிகளை இங்கு படங்களில் காணலாம்.

banana tree

banana tree (2)

banana tree (3)

banana tree (4)

Published by

Leave a comment