பக்தாத்: பள்ளிவாயலுக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி!
– MJ
பக்தாத்: ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 19 பேர் ஸ்தலத்தில் பலியாகினர். அதிக எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர். பக்தாத் ஷியா பள்ளிவாயலுக்குள் ஜனாஸாத் தொழுகைக்காக கலந்துகொள்ள வருகை தந்தவர்களை இலக்குவைத்து இத்தாக்குதல் இடம்பெற்றதாக ஈராக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Leave a comment