“அத்வைதிகளின் “சுன்னத் வல் ஜமாஅத்” மாநாடும் அம்பலத்திற்கு வரும் உண்மைகளும்”

urlகாத்தான்குடி:வல்ல இறைவனின் பேருதவியால்  17.10.2014  வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் “அத்வைதிகளின் “சுன்னத் வல் ஜமாஅத்” மாநாடும் அம்பலத்திற்கு வரும் உண்மைகளும்” என்ற கருப்பொருளில்  தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்திய மாநாடு நடை பெற்றது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்திய மாநாடு  DVD க்கள் தற்போது வெளிவந்துள்ளன. அவற்றினை  பெற்றுக் கொள்ள உடன் தொடர்பு கொள்ளவும்:  0778163687 /0776451515

(NTJ)

Published by

Leave a comment