திருகோணமலை: திருகோணமலை, கடல்முக வீதி, இல 06 என்ற முகவரியைச் சேர்ந்த வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த செல்வி கதிரேசன் ஞானமலர் (வயது 45) அவர்களின் இரு சிறுநீரகமும் பாதிப்படைந்துள்ள நிலையில் Dr. A.W.M.Wazil (MBBS, (S.L) MD (Col) MRCP (UK) சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இருப்பினும் சிறுநீரக மாற்று அருவைச் சிகிச்சைக்கு சுமார் 1,500,000/= (பதினைந்து இலட்சம்) ரூபாய் தேவைப்படுகின்றது. எனவே நல்லுள்ளம் படைத்த தனவந்தர்கள் நலன் விரும்பிகள் பரோபகாரிகளின் உதவியினை நாடி நிற்கின்றார்.
அத்துடன் இவரது சகோதரியும் இரு சிறுநீரகமும் பாதிப்படைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வி கதிரேசன் ஞானமலர்
A/C No – 110054394853 Sampath Bank, Kandy Branch, Kandy T.P. (0094) 071 804 9373
Leave a comment