தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் சுன்னத்வல் ஜமாஅத் என்போர் யார்? எனும் தலைப்பில் விஷேட தர்பியா நிகழ்வு

athrபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் சுன்னத்வல் ஜமாஅத் என்போர் யார்? எனும் தலைப்பில் விஷேட தர்பியா நிகழ்வு எதிர்வரும் 17-10-2014 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு  காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.
இவ் விஷேட மார்க்க சொற்பொழிவில் சுன்னத்வல் ஜமாஅத் என்போர் யார்? எனும் தலைப்பில் மௌலவி இம்தியாஸ் யூசுப் ஸலபி நிகழ்த்தவுள்ளார்.

இதில் அனைத்து சகோதர சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

குறிப்பு:  பெண்களுக்கு பிரத்தியேகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

athr

Published by

Leave a comment