பத்றிய்யா மாநாட்டில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் உலமாக்கள் கலந்து கொள்வதில்லையென தீர்மாணம்

jammiyya 2– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடியில் எதிர்வரும் 18, 19, ஆம் திகதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் எந்த உலமாக்களும் கலந்து கொள்வதில்லையென நேற்று 13-10-2014 திகதி திங்கட்கிழமை

இரவு நடைபெற்ற ஜம்இய்யாவின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

Published by

One response to “பத்றிய்யா மாநாட்டில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் உலமாக்கள் கலந்து கொள்வதில்லையென தீர்மாணம்”

  1. பத்திரிகையாளர் மாநாட்டில் MLM காசிம் மௌலவி பலாஹி கலந்துகொண்டதாக ஒருபடம் பார்த்த ஞாபகம், இவர் உங்கள் ஜம்இய்யாவில் இல்லையோ?

Leave a reply to Mubeen Cancel reply