காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக பொது வைத்திய நிபுனர் (VP) நியமனம் பெற்று தற்போது கடமையாற்றி வருகின்றார். கம்பஹா பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட Dr.P.K. சிசிர குமார என்ற பொது வைத்திய நிபுனரே கடமையினை பொறுப்பேற்றிருக்கின்றார்.
கடந்த ஒன்றரை வருட காலமாக எந்தவொரு வைத்திய நிபுனர்களும் கடமையாற்றாத நிலையில் தற்போது புதிய வைத்திய நிபுனர் வருகை தந்திருப்பது எமக்கு சிறப்பான வேவையினை தொடர்ச்சியாக வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் அத்துடன் கிளினிக் வரும் நோயாளர்களுக்கும் சிறப்பான சேவையினை வழங்கலாம் எனவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.T.கௌரிசங்கரன் தெரிவித்தார்.
Published by


Leave a comment