நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் கஃபாவை அழிப்பதற்காக யெமன் தேசத்திலிருந்து ஆப்ரஹா மன்னனின் படை மக்காவை நோக்கி வந்தது. எனினும் கஃபாவை அழிப்பதற்கு முன்னரே யானைப்படையை, பறவைகளைக் கொண்டு அல்லாஹ் அழித்தான். ‘அரேப் நியூஸ்’ வெளியிட்டுள்ள ‘யானைப்படை’யின் பாதை புகைப்படம் இங்கு பதிவேற்றப்படுகிறது. சவுதி அரேபியாவில் அல்-Bபஹா எனும் பிரதேசத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது.
Published by
Leave a comment