2 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகள் அரபாவில்!

_Mina-pilgrims[1]– MJ

மக்கா: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான இன்றைய அரபா நாளில், 2 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகள் தற்பொழுது அரபா மைதானத்தில் தரித்து நிற்கின்றனர். இன்று காலையிலிருந்து அரபா மைதானத்தை நோக்கி ஹாஜிகள் விரைந்தனர்.

எங்கும் ஒரே வெள்ளை ஆடை! லைப்பைக் அல்லாஹூம்ம லெப்பைக் எனும் தல்பியா அரபாவை சூழ்ந்திருக்கின்றது.

மருத்துவ, அவசர வசதிகள் மற்றும் இலவச உணவுகள் விநியோகம் போன்றன துரிதமாக இடம்பெற்றுவருவதாகவும் சவுதி அரேபிய ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

_Mina-pilgrims[1]
ஹாஜிகள் இன்று காலை மினாவிலிருந்து அரபாவுக்குச் செல்லும் போது

Published by

Leave a comment