காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தில் பாடசாலைக் கல்வியுடனான ஷரீஆ கற்கைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஆண்டு 9 க்கு சித்தியடைந்ந மாணவர்களிடமிருந்து 2015 ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்து கல்வி கற்க விரும்பும் ஆண்கள் எதிர்வரும் 15.10.2014 திகதிக்கிடையில் தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கோரப்படுகின்றது.
விண்ணப்பபடிவங்களை நூறு ரூபா செலுத்தி எமது அல் மனார் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் ஷரீஆ, பாடசாலைக்கல்வி மற்றும் தொழிக்கல்வி போன்ற மூன்று துறைகளில் பயிற்றுவிக்கப்படுவதுடன் தலைமைத்துவம், விளையாட்டு போன்ற புறக்கிருத்திய விடயங்களிலும் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷரீஆத் துறையிலும், தொழில் நுட்ப துறையிலும் பட்டப்படிப்புகளுக்கு மேற்கொள்ளத்தகுதியானவர்களாக உருவாக்கும் முகமான வேலைத்திட்டத்தினடிப்படையில் 2015 ஆம் ஆண்டு எமது கற்கைகள் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Published by

Leave a comment