ஜகார்த்தா: எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, உழ்ஹிய்யா கொடுப்பதற்காக மாடுகளைக் கொள்வனவு செய்வதற்காக தங்களது பண்ணைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் முகமாக இந்தோனேசியாவின் டீபொக் பண்ணையின் காட்சியறையில் குறித்த நிறுவனம் ‘சேல்ஸ் கேர்ள்ஸ்’ களை வேலைக்கமர்த்தியிருக்கின்றது.
கடந்த 3 வருடங்களாக இவ்வாறு உழ்ஹிய்யா மாட்டு பண்ணை காட்சியறையை நடாத்திவரும் நிறுவனத்தின் பெண் விற்பனைப் பிரதிநிதியையே படத்தில் காண்கிறீர்கள்!
Published by


Leave a comment