விராது-ஞானசார இணைவும் இலங்கை முஸ்லிம்களின் ஆபத்துக்களும்.. சவுதி கெஸட் வெளியிட்ட செய்தி

saudi gazetteறியாத்: இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் மாநாடும், மியன்மாரின் விராது தேரரின் பங்களிப்பும், இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் கவனயீனமும், இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பற்றி சவுதி அரேபியாவின் பிரபல ஆங்கிலப் பத்திரிகையான சவுதி கெஸட் செய்தி வெளியிட்டிருக்கிறது.

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20140930219797

Published by

Leave a comment