காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் முதலாவது மாபெரும இரத்ததான முகாம் நாளை மறுதினம் சனிக்கிழமை 27-09-2014 காலை 8.30 மணிக்கு காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் இடம்பெறும்.
இவ் இரத்ததான முகாமில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.
இதில் பெண்கள் பிரத்தியோகமாக இரத்ததான வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment