காத்தான்குடி அல் மனார் ஏற்பாட்டில் புனித அல்குர்ஆன் மனனப் போட்டி….

– எம்.எச்.எம்.அன்வர்
10635857_656211134499711_6291338362305252385_nகாத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று 17.ம் திகதி தொடக்கம் மூன்று நாட்களுக்கு இடம் பெறவுள்ள புனித அல்குர்ஆன் மனனப் போட்டியில் பெருமளவிலான ஹாபிழ்கள் கலந்து கொண்டனர்
அல்மனார் நிறுவன அர்ராஷிக் மண்டபத்தில் செயலாளர் அஷ்ஷெய்ஹ் ஏ எல் எம் மும்தாஸ் மதனி தலைமையில் இடம்பெற்றது.

இன்றை ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களைச் சேர்ந்த 44 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டியதை காணமுடிந்தது.

 
இன்று முதலாம் பிரிவு 10 ஐ{ஸ்உக்கள் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கும் நாளை இரண்டாம் பிரிவு 20 ஐ_ஸ்உக்கள் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாத்திரமும் நாளை மறுதினம் மூன்றாம் பிரிவு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு மாத்திரம் 30 ஐ_ஸ்உக்கள் இடம்பெறவுள்ளதாகவும் 70 இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் இம்மனன போட்டி சர்வதேச தரத்திற்கு ஒப்பாக இடம்பெறுவதாகவும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர் எம்.ஐஎம் நௌசாத் தெரிவித்தார்.
மத்தியஸ்தர்களாக அல் ஹாபிழ் யூ எல் எம் மீரா சாஹிப் அஷ்ஷெய்ஹ் எம் எம் எம் மன்சூர்(மதனி) அஷ்ஷெய்ஹ் மௌலவி எம் ஐ அஹத் ஆகியோர் கடமையாற்றினர்.10408006_656211104499714_4846748113706624998_n??????????????????????????????????????????????????????????????10300956_656208694499955_5981996149006581044_n???????????????????????????????

Published by

Leave a comment