விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது?

pottu amman ltte– S-90

ஹொங்கொங்: 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் இலங்கை ராணுவத்தரப்பு தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் கனடாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்ல இருந்த நிலையில் அவர் ஹொங்கொஙில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் உடனே இலங்கைக்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்த முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

pottu amman ltte
பொட்டம்மான் (LTTE)

Published by

Leave a comment