காத்தான்குடி மத்தியகல்லூரி-பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுயகற்றல் வகுப்பு

azeesகாத்தான்குடி: பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுயகற்றல் வகுப்பு காத்தான்குடி மத்தியகல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த.(சா/த) மாணவர்களுக்கான சுயகற்றல் வகுப்பின் ஆரம்ப நிகழ்வு 10.09.2014 இன்று கல்லூரி பரீட் மண்டபத்தில் ஜனாப்.எம்.எம். இஸ்மாயில் அசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது சங்கத்தின் செயலாளர் ஜனாப். அப்துல் அஸீஸ், பிரதி அதிபர் ஜனாப்.எஸ்எச். பிர்தௌஸ், சங்க உறுப்பினர் ஹாஜியாணி சல்மா ஹம்சா,  மாணவர்களையும் படத்தில் காணலாம்.

azees

firthous

Published by

Leave a comment