காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குழாய்க் கிணறுகள் கையளிப்பு

KPF-– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் (KATTANKUDY PEACE FOUNDATION) ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு குழாய்க் கிணறுகள் கையளிக்கம் நிகழ்வு அணுசரனையாளர்களின் பங்கு பற்றலுடன் காத்தான்குடி, ஏறாவுர், பாலமுனை மற்றும் மஞ்சன்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம் பெற்றது.

இதன் போது வறிய குடும்பங்களுக்கு 15 கிணறுகள் கையளிக்கப் பட்டது.

Published by

Leave a comment