-டீன்பைரூஸ்-
காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏட்பாட்டினில் மாபெரும் சினேக புர்வ கால் பந்தாட்டப் போட்டி ஒன்று இன்று (09.09.2014 செவ்வாய்க்கிழமை)பி.ப. 04.00 மணிக்கு காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தினில் நடை பெற இருப்பதாக கழகத்தின் தலைவர் MSM அஸ்ஹா் JP தெரிவித்தார்.
இன்று இடம் பெறவுள்ள போட்டிகள் இரு பிரிவுகளாக இடம் பெறவுள்ளது.
1. நாட்பது வயதுக்கு மேற்பட்ட சிரேஸ்ட்ட வீரா்களுக்கான போட்டி – இதில் சகல கழக வீரா்களும் கால் கலக்க உள்ளனர்.
2) கனிஸ்ட்ட வீரா்களுக்கான போட்டி.
இன்று இடம் பெறவுள்ள மெற்படி போட்டியினை பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றனர் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தினர்.
Published by


Leave a comment