ஏறாவூர் மத்தியஸ்தர் சபையினருக்கான செயலமர்வு

unnamed,,ஏ.சி.ஏ.அஸீஸ்

ஏறாவூர்: ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மத்தியஸ்தர் சபையினருக்கான செயலமர்வு ஏறாவூர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நிறுவனத்தின் இணைப்பாளர் ஜனாப். எஸ்.ஏ.சி. நஜிமுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இச்செயலமர்வின் போது ‘மத்தியஸ்தர் சபைகள் சட்டமும், நடைமுறையும் என்ற தலைப்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி. ஜனாப்.ஏ.சி.ஏ. அஸீஸ் அவர்கள் விரிவுரையாற்றுவதையும், ஏறாவூர் மத்தியஸ்தர் சபை தவிசாளர் ஜனாப் எம்.எம். இஸ்மாயில் அவர்கள் கருத்துத் தெரிவிப்பதையும் படத்தில் காணலாம்.

unnamed

unnamed,,

Published by

Leave a comment