ஏறாவூர்: ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான செயலமர்வு ஏறாவூர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நிறுவனத்தின் இணைப்பாளர் ஜனாப். எஸ்.ஏ.சி.நஜிமுதின் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இச்செயலமர்வின் போது ‘முஸ்லிம் சட்டமும், அடிப்படை உரிமையும்’ என்ற தலைப்பில் இலங்கை மனித உரிமைகள் அணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி. ஜனாப்.ஏ.சி.ஏ.அஸீஸ் அவர்கள் விரிவுரையாற்றுவதைக் காணலாம்.
Published by



Leave a comment