கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
பனார்: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் (29-08-2014) ‘இஸ்லாமிய வரலாற்றில் வழிகெட்ட இயக்கங்கள் தோன்றுவதற்கான காரணங்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும்.
இது போன்ற தொடர்வகுப்புகளில் பங்கெடுத்து நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம்.
இத்தகவலை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
Published by


Leave a comment