கத்தார் ஸனாஇய்யாவில் ‘வாழ்வும் வழிபாடும்’ என்ற தலைப்பில் ஈமானிய அமர்வு இன்று இரவு

IND AREA 25-8– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

டோஹா: கத்தார் ஸனாஇய்யாவில் ‘வாழ்வும் வழிபாடும்’ என்ற தலைப்பில் இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஈமானிய அமர்வு பனார் இஸ்லாமிய கலாச்சார் நிலையம் ஸனாஇய்யா கிளையில் இடம்பெறும் இதனை அஷ்ஷெய்க் அலாவுத்தீன் (ஸலபி )நிகழ்த்துவார்.

இதில் அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இத்தகவலை நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.

IND AREA 25-8

Published by

Leave a comment