டெல் அவிவ்: காஸா மக்கள்மீது போர் மேற்கொள்வதற்காக இஸ்ரேலுக்கு நாளொன்றுக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றன. இராணுவம், மருத்துவம், ஆயுததளபாடங்கள் மற்றும் இராணுவப் புலனாய்வு போன்ற விடயங்களுக்கு நாளொன்றுக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இஸ்ரேலுக்குச் செலவாகின்றன.
கடந்த 41 நாள் இடம்பெற்ற காஸா மக்கள் மீதான தாக்குதல்களில் 2.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியிருப்பதாக இஸ்ரேல் அறிவிக்கிறது.
Published by


Leave a comment