காத்தான்குடி: காத்தான்குடியில் நேற்று இவ்வாறு சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) ஒட்டப்பட்டிருந்தன. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பலஸ்தீனத்திற்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையை அதிமேதகு ஐனாதிபதி அவர்கள் ஏற்று 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவி வழங்க முன்வந்தமைக்காக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரால் நன்றி தெரிவிப்பதாக அச்சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Published by


Leave a comment