கொழும்பு: இஸ்லாமிய இளைஞசர் முன்னணியினால் 19/08/2014 ம் அன்று நிகழ்த்தப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான உளவியல் சார் முன்னேற்ற கருத்தரங்கு கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் Dr. பவ்சுள் ஹக் அவர்களால் நடத்தப்பட்டது.
இதில் சுமார் 67 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர். இந்தக்கருத்தரன்கில் மாணவர்கள் தங்களது உளவியல சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் கலந்து ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Published by



Leave a comment