கா.பொ.த.உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சி

Graphic1கொழும்பு: ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து கா.பொ.த.உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சியினை இவ்வருடமும் நடாத்தவுள்ளது.இது தொடர்பான விவரங்கள் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

றுடானி ஸாஹிர்
பிரதிப் பொதுச் செயலாளர்,
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.

Graphic1

stu

Published by

Leave a comment