காஸா: 72 மணித்தியால இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தின் பின்னர் இன்று சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேல் காஸாவின் 20 இடங்களை இலக்குவைத்து ஆர்டிலரிகளை குண்டுகளை ஏவிவருகிறது. உயிர்ச்சேதங்கள் இதுவரை தெரியவில்லை.
பதிலுக்கு ஹமாஸ் தரப்பிலிருந்தும் ரொக்கட் ஏவப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Published by

Leave a comment