காஸா: 72 மணிநேர போர் நிறுத்தத்தை அடுத்து, இஸ்ரேல் இன்று அதிகாலை தொடக்கம் காஸா மீது ஆர்டிலரி ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தாக்குதலில் காஸா நகரின் 3 பள்ளிவாயல்கள் தகர்க்கப்பட்டிருப்பதுடன், 5 பேர் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலையிலிருந்து இஸ்ரேல் காஸா மீது இதுவரைக்கும் 30 இலக்குகளை மேற்கொண்டிருந்தது. அதில் 3 இலக்குகளிலேதான் 3 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டிருந்ததுடன், 5 பொதுமக்கள் ஷஹீதாகி இருக்கின்றனர்.
Published by

Leave a comment