24வது தேசிய சுஹதாக்கள் தினம் 03-08-2014

LTTE%20Kattankudi%20Muslim%20Mosque%20Massare%2017[1]– நமது நிருபர்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்…..

எமதூரிலே இன்று நம் சமூகம் நீடித்து நிலைத்து வாழ்வதற்காக அன்று தங்கள் இன்னுயிரை இறைவனுக்கு தியாகம் செய்த சுஹதாக்களின் 24வது தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த தினமான 03/08/2014 ஞாயிற்றுக்கிழமை எமது மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வுகள் பின்வரும் ஒழுங்கில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

10.00 – 10.45 கத்தமுல் குர்ஆன்.

10.45 – 11.30 விஷேட சொற்பொழிவு.
மௌலவி அல்ஹாஜ் MHM. புஹாரி (பலாஹி) BA.

11.30 – 11.45 துஆ பிரார்த்தனை.
மௌலவி அல்ஹாஜ் AGM. அமீன் (பலாஹி)

11.45 – 12.10 சிற்றுண்டி வைபவம்

ஆகவே, மேற்படி நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

LTTE%20Kattankudi%20Muslim%20Mosque%20Massare%2017[1]

meera masjid6

நம்பிக்கையாளர் சபை,

மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜித்,

காத்தான்குடி-01

Published by

Leave a comment