ஏறாவூர்: ஏறாவூரின் தற்போதைய காழி நீதிபதி முஹம்மது காசீம் அப்துல் மஜீத் மௌலவி அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுறுவதால், நாளை 01-08-2014 தொடக்கம் புதிய காழி நீதிபதியாக முன்னாள் ஏறாவூர் உலமாசபை தலைவரும், முன்னாள் ஏறாவூர் பிரதேச சபை தவிசாளரும், தற்போதைய முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாமுமான அப்துல் காதர் அப்துல் மஜீத் மௌலவி நியமனம் பெறுகிறார்.
Leave a comment