நேற்று நோன்புப் பெருநாள் தினத்தில் சிறுவர்கள் உட்பட 10 காஸா மக்களும், 5 இஸ்ரேலிய இராணுவத்தினரும் பலி!

gaza– MJ

ஜெரூஸலம்: 24 மணிநேர யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் நோன்புப் பெருநாளான நேற்றைய தினம் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 காஸா மக்கள் ஷஹீதாக்கப்பட்டனர். இவர்களுள் அதிகமானோர் சிறுவர்கள்.

மாறாக ஹமாஸ் கொடுத்த பதிலடியில் இஸ்ரேல் இராணுவத்தின் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

israel

gaza

Published by

Leave a comment