ஏறாவூரில் நபி வழியில் பெருநாள் தொழுகை

eravurஅஸ்ஸலாமு அலைக்கும்

ஏறாவூர்: இன்ஷா அல்லாஹ் நாளை 29-07-2014 செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள், நபி(ஸல்) அவர்களின் வழியில் திடல் தொழுகையை நிறைவேற்ற ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.

சகல பொதுமக்களும் நபிவழி பெருநாள் தொழுகையில் கலந்துசிறப்பிக்குமாறு ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.

eravur

Published by

Leave a comment