29ம் இரவு புனித ஆலயத்தில் பெய்த மழை!

haram makkahமக்கா: புனித ரமழானின் 29ம் இரவான நேற்றைய இரவு அல்லாஹ்வின் புனித ஆலயமான ஹரம் ஷரீபில் மழைபெய்ய ஆரம்பித்தது. ஆனால் இதனை அதிசயம் என்ற பார்வையில் நோக்கவேண்டிய தேவை இல்லை. நபி(ஸல்) அவர்களது காலம் முதல் இன்றுவரை ஹரத்தில் தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் 1400க்கும் அதிகமான ரமழான் தொழுகைகள் அங்கு இடம்பெற்றிருக்கின்றன. இதே போல் 1400 லைலத்துல் கத்ர் இரவுகளும் நபி (ஸல்) அவர்களது காலத்திலிருந்து அவர்களது உம்மத்துக்களுக்கு கிடைத்து வருகின்றன.

எனவே மழைபெய்தால்தான் லைலத்துல் கத்ர் என்றும் மழைபெய்யாவிட்டால் லைலத்துல் கத்ர் இல்லை என்றும் எம்மால் முடிவு கூறமுடியாது. 

haram makkah

haram

makkah

Published by

Leave a comment