தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை- காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில்

Dharul Athar-பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின ஏற்பாட்டில் நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும்,பெருநாள் குத்பா பிரசங்கமும் வழமை போன்று இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் காலை 6.30 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக காத்தான்குடி-தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார்.

இதில் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளையும் கலந்து கொள்ளுமாறு காத்தான்குடி-தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

Published by

Leave a comment