சவுதி அரேபியாவில் ஷவ்வால் பிறை தென்பட்டதால் நாளை நோன்புப் பெருநாளாக அறிவிப்பு

normal_DSCF1881%20Waning%20crescent%20moon,%2018%20March%202007[1]– MJ

றியாத்: சவுதி அரேபியாவில் பல பாகங்களிலும் இன்று 27-07-2014 மாலை ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதால், 28-07-2014 நாளை திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதாக அரேப் தொலைக்காட்சி சற்று முன்னர் உறுதிப்படுத்தியது.

Published by

Leave a comment