ஐக்கிய ராச்சியத்தில் திங்கட்கிழமை நோன்புப் பெருநாளாக அறிவிப்பு

eid londonலண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் (UK) 28-07-2014 திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் என அங்குள்ள பள்ளிவாயல்கள் தற்பொழுது அறிவித்துவருகின்றன. கிழக்கு லண்டன் பள்ளிவாயல் மற்றும் ரெடிங் நகர் பள்ளிவாயல்கள் தற்பொழுது பெருநாள் அறிவிப்பைச் செய்திருக்கின்றன.

eid london

Published by

Leave a comment