5 மணிநேர யுத்த நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேலின் முதலாவது தாக்குதலில் 4 அப்பாவிச் சிறுவர்கள் ஷஹீதானார்கள்! ஒரு இஸ்ரேலி பலி!!
– MJ
காஸா: நேற்று இஸ்ரேல் மற்றும் காஸா போராளிகளுக்கிடையில் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்த 5 மணிநேர யுத்த நிறுத்தத்தின் பின்னர், இஸ்ரேலின் ஆட்டிலரித்தாக்குதலில் 4 அப்பாவி காஸா சிறுவர்கள் ஷஹீதாகியுள்ளனர்.
பலஸ்தீன் இராணுவத்தினர் மேற்கொண்ட மற்றுமொரு தாக்குதலில் ஓரு இஸ்ரேலி கொல்லப்பட்டிருக்கின்றான். தற்பொழுது கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டுவரும் நிலையில், காஸாவில் பாதிப்புக்கள் அதிகமாக இருக்கும் எக நம்பப்படுகிறது.
இஸ்ரேல் பயங்கரவாதிகளின் கடந் பத்தாவது நாட்களாகத் தொடரும் இத்தாக்குதல்களில் 237 பேர் ஷஹீதாகி இருக்கின்றனர். ஷஹீதானவர்களுள் சிறுவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கின்றன.
Leave a comment