ஜெரூஸலம்: பத்தாவது நாளாகத் தொடரும் இஸ்ரேலியப் பயங்கலவாதத்தின் தொடர்தாக்குதல்களால் காஸா இரத்தக்கடலாய் காட்சிதரும் நிலையில், 5 மணிநேர இரு தரப்பு யுத்த நிறுத்தத்தின் பின்னர் தனது பயங்கரவாதத்தை இஸரேல் மீண்டும் மேற்கொண்டிருக்கின்றது.
இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெடன்யாகுவின் அனுமதியுடன் இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் இத்தாக்குதலை ஆரம்பித்திருக்கின்றனர்.
இன்றிரவு பலத்த ஆட்டிலரி செல்வீச்சுக்களை காஸா மீது இஸ்ரேல் தாக்கிவருகின்றது. சேத விபரங்கள் தெரியவில்லை.
Published by


Leave a comment