பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…
குவைத்: ஃபலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இதன் வரலாறு குறித்த விளக்கமும், தற்போது யூத வெறியர்களால் தினந்தோறும் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இனப்படுகொலை குறித்த விளக்கமும்,
இதற்கான முஸ்லிம்களின் பொறுப்புகள் மற்றும் பங்களிப்புகள் குறித்த விளக்கவுரையும் குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கும் விதமாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC), புனித மிகு ரமழான் மாதத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
நாள்: 17.07.2014 வியாழக்கிழமை இன்ஷா அல்லாஹ்…
நேரம்: நள்ளிரவு 11:45 மணி முதல் கியாமுல் லைல் தொழுகை மற்றும் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக….
இடம்: K-TIC தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) மஸ்ஜித், ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஃகைத்தான்.
Published by


Leave a comment