காத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் கல்வி கலாச்சார சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு நேற்று அல்மனார் வளாகத்தில் இடம்பெற்றது.
சுமார் 1000 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல் .எம்.பரீட் முன்னாள் நகர சபை தவிசாளர் மர்சூக் அகமட் லெவ்வை முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ.ஜி.எம் ஹாறுன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன், பயான் நிகழ்வினை மௌலவி எம்.எம். மன்சூர் (பலாஹி) நிகழ்த்தினார்.




Leave a comment