அம்பாரை மாவட்ட ஊடகவியலார்களுக்கான இப்தார் நிகழ்வு

5– JMF

அம்பாரை: அம்பாரை மாவட்ட ஊடகவியலார்களுக்கான Just Media Foundation (JMF) இன் இப்தார் நிகழ்வு இன்று சாந்தமருது பரடேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. Just Media Foundation இன் வெளியிடுகளில் ஒன்றான எங்கள் தேசம் பத்திரிகையின் ஏற்பாட்டிலும் அம்பரை மாவட்ட ஊடகவியளார்கள் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும் இந்த இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

இன் நிகழ்வில் அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த 50 இக்கும் மேற்பட்ட ஊடகவியலார்கள் கலந்து கொண்டனர்.

5

9amparai

Published by

Leave a comment