லிபியா விமான நிலையம் இஸ்லாமிய போராளிகளால் தாக்கப்பட்டது!

libya_12[1]– MJ

திரிபோலி: இன்று ஞாயிற்றுக்கிழமை லிப்யாவிலுள்ள இஸ்லாமிய போராளிகளால் லிப்யாவின் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டது. உள்ளுர் நேரப்படி காலை 6 மணியிலிருந்து பலத்த ரொக்கட் தாக்குதல்களை விமான நிலையத்தின் மீது போராளிகள் மேற்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக விமான நிலைய கட்டடங்கள் சேதமாகியிருப்பதுடன், விமானப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன. இத்தாக்குதலை ‘ஸின்டான்’ எனும் இஸ்லாமியப் போராட்டுக்குழுவினர் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

libya_12[1]

Published by

Leave a comment