காத்தான்குடி: காத்தான்குடி மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹிறா பௌன்டேஷன் அனுசரணையில் பெண்களுக்கான இப்தார் நிகழ்வு இன்று காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சுமார் 600 பெண்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பயான் சொற்பொழிவினை மௌலவி எம்.ஏ.எம். மின்ஹாஜ் (பலாஹி) நிகழ்த்தினார்.
மேற்படி நிகழ்வு மாதர் சங்கத்தின் தலைவி ஜனாபா மசாகின் றியாஸ் தலைமையில் இடம்பெற்றதுடன் முக்கிய பெண் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
Published by





Leave a comment