காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு மார்க்கப் பிரச்சாரக் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு புதிய காத்தான்குடி -02, ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் 11-07-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணியிலிருந்து நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் எம்.ரவூப் தெரிவித்தார்.
இங்கு விஷேட மார்க்க சொற்பொழிவை பிரபல மார்க்க பிரச்சாரகர் அஷ்ஷேய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீட் (ஷரயி) நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment