இஸ்ரேலின் இதயமில்லா பன்றிகள்

APTOPIX Mideast Israel Palestinians– பிரகாசக்கவி

மனித
மலம் தின்பதே இவர்கள்
இறுதிக் கனவாய் இருக்கக்கூடும்.

அதனால் தானோ என்னவோ
பறந்து பறந்து
பாலஸ்தீனப் பாலகர்களின்
மண்டையோடு சேமிக்கின்றார்களோ?

இல்லை

சிலவேளை இவர்களின்
சாஸ்த்திர சம்பிரதாயங்களின்படி

கலிமா மொழிந்த
கல்புகளும்
ஹலாலாய் சுரந்த
குருதியும் ஹராம் என்று
கை காட்டப்பட்டிருக்குமோ?

ஆனால் ஒன்று

நாங்கள் எல்லாம்
வாழப் பிறந்தவர்கள் அல்லர்
வரலாற்றை ஆளப் பிறந்தவர்கள்.

ஆகையினால்
அவன் நாடினால்

நாளைய பக்கங்களில்
யானைப்படையை துவசம் செய்த
அபாபீல் பறவைகளை போல்
நாங்களும் !!!

Published by

Leave a comment